பல்வேறு துறைகளில் சாதனை படைக்கும் குடிமக்களுக்காக வழங்கப்பட்டு வரும் உயரிய விருதுகளான பத்மவிபூஷண், பத்மபூஷன் மற்றும் பத்மஸ்ரீ போன்ற விருதுகள் புதுடெல்லியில்…
கட்டுரைகள்
அம்பரலங்காய்
இலங்கையில் பரவலாகக் காணப்படும் இந்தக் காய்களைச் சிங்களத்தில்ඇඹරැල්ලා (அம்பரெல்லா) என்று சொல்கிறார்கள்! அதனையே தமிழ்ப்படுத்தி‘அம்பரலங்காய்’ என்று சொல்கிறோம்!ஆங்கிலத்தில் Amberella என்றும்Wild Mango…
சுமந்திரனின் வயல் விதைப்பு – சம்பிரதாயபூர்வ ஆரம்பம்
பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான M.A சுமந்திரன் வயலில் ஏர் பிடித்து உளுததும், நெல் எறிந்த புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு…
ஆயுளை அதிகரிக்கும் மஞ்சள்
மஞ்சள் ஜப்பானில் மிகவும் பிடித்தமான ஆரோக்கிய உணவுகளில் ஒன்றாக காணப்படுகிறது. அத்தோடு இது “சுப்பர் உணவு” என்று அழைக்கப்படுகிறது. ஜப்பானின் ஒகினாவா…
மன்னம்பிட்டி கிராமத்தில் தமிழ், தெலுங்கு மொழிச் செப்பு பட்டயம் கண்டுபிடிப்பு – கட்டுரை
பேராசிரியர் ப.புஸ்பரட்ணம்- பொலநறுவை – மட்டக்களப்பு பிரதான வீதியுடன் இணைந்திருக்கும் மன்னம்பிட்டிப் பிரதேசம் என்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இடமாகும்.…
ஆதிக்க மனப்பான்மையே குடும்ப பிரச்சினைக்கு காரணம்
நிவேதிதா சிவசோதி குடும்ப வன்முறைகள் அதிகரித்து வருவதை காணமுடிகிறது. குடும்பங்கள் அன்பால் கட்டியமைக்கப்பட்டதா என்பதை விட பொருளாதாரத்தால் கட்டியமைக்கப்பட்டிருக்கிறது என்பதே பொருத்தம்.…
அடிக்கடி உளுந்து சாப்பிடுவீங்களா! உணவில் அடிக்கடி உளுந்து சேர்ப்பதால் இதெல்லாம் உங்களுக்கு நிச்சயம் நிகழும் தெரிந்து கொள்ள தவறவிடாதீர்கள்?
பருப்பு வகைகளில் உளுந்து தனித்துவமான குணாதிசயங்களைக் கொண்டிருக்கும். உளுந்தில் இருக்கும் அதிகப்படியான இரும்புச்சத்து உடலுக்கு வலு சேர்க்க கூடியது. உடல் பலவீனமாக…
இலங்கை தமிழராக இருப்பதால், பிற நாடுகளில் நீங்கள் எதிர்நோக்கும் சவால்கள் யாவை?
கடவுச் சீட்டு என்பது பெரிய சவால்தான்… நாடு விட்டு நாடு பயணமாகும்போது, துருவித் துருவி கேள்வி கேட்பார்கள்… என்னடா இவன் லண்டனுக்கு…
சீர் மிகு சீத்தா !
சீர் மிகு சீத்தா ! சீத்தா மரம், வெப்ப மண்டலப் பகுதியில் எளிதாக வளரும்.இதன் பழம் பச்சை நிறமானது.; சதை, வெண்மை…
பாட்டி வைத்தியங்கள்
[forminator_form id=”388″]1. சர்க்கரை வியாதிக்கு தினமும் காலையில் வெறும் வயிற்றில் சிறிது வெந்தயத்தை வாயில் போட்டு விழுங்க வேண்டும். 2. பாகற்காயை…