பச்சை பசேலென காட்சியளிக்கும் “பீஸ்ட்” நாயகி 

விஜயின் “பீஸ்ட்” திரைப்பட நாயகி பூஜா ஹெக்டே பச்சை உடையில், பச்சை பசேலென இருக்கும்மரங்களோடு இணைந்து எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.  இயற்கை அழகோடு சேர்ந்த அழகாக பூஜாவும் காட்சியளிக்கிறார். 

200 கோடியினை தாண்டிய வலிமை

அஜித்குமாரின் நடிப்பில், வினோத்தின் இயக்கத்தில் வெளியாகியுள்ள வலிமை திரைப்படம் 200 கோடி வருமானத்தை பெற்றுள்ளதாக இந்தியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. திரைப்படம்…

சேலையில் சோலையாக காட்சியளிக்கும் கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷ் சேலையணிந்து அழகாக காட்சியளிக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்தியாவின் பிரபல தங்க நகை கடை ஒன்றிற்கான விளம்பரத்துக்கான புகைப்பட…

பொன்னியின் செல்வன் முதற்பார்வை

மணிரத்தினத்தின் இயக்கத்தில், லைக்கா புரொடக்‌ஷன் தயாரிப்பில் தயாரிக்கப்பட்டு வரும் திரைப்படம்பொன்னியின் செல்வன் 01.  இந்த திரைப்படத்தின் முதற்பார்வையன புகைப்பட தொகுப்பு இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளது.  தயாரிப்பாளர் அல்லிராஜா சுபாஸ்கரனுக்கு இசைப்புயல் A R ரஹுமான் பிறந்தநாள் வாழ்துக்கள் தெரிவித்து, பொற்காலம் செப்டம்பர் மாதம் திரைக்கு வருகிறதென தெரிவித்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.  விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வரிய பட்சன், திரிஷா, ஆகியோர் இந்த திரைப்படத்தில் நடிக்கின்றனர்.  ரஹுமான் திரைப்படத்துக்கு இசையமைக்கின்றார். 

வலிமை 100 கோடி

H.வினோத்தின் இயக்கத்தில் வெளியாகியுள்ள அஜித்குமாரின் வலிமை திரைப்படம் 2 நாட்களில் 100 கோடியினை தாண்டியுள்ளதாக இந்தியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தென்னிந்தியாவில்…

ஸ்ரீதேவிக்கு நேர் எதிர்மாறான மகள் ஜான்வி

வலிமை திரைப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர்,மறைந்த முன்னணி நடிகை ஸ்ரீதேவி ஆகியோரின் புதல்வி ஜான்வி கபூர் ஹிந்தி திரைப்படங்களில் இப்போது உள்ளார்.…

வெளியானது “பஞ்சப்பாட்டு”

“சமைக்க பேனா குசினிக்க காஸ் இல்லை” என்ற சம கால பிரச்சினைள் சிலவற்றை உள்ளடக்கி வரிகளை உருவாக்கி, இசையாக்கி, பாடலாக்கி பூவன்…

ரஜினியின் புதிய படம்

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் புதிய படம் “தலைவர்169” என்ற தலைப்போடு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்சனுக்கு அடித்தது அதிஷ்டம். ரஜினியின் 169 ஆவது…

யொஹானியின் புதிய பாடல்

பாடகி யொஹானி தனது புதிய பாடலை சற்று முன்னர் வெளியிட்டுள்ளார். “மெனிக்கே மஹே ஹித்தே” பாடல் மூலமாக உலகையே தன்னை திரும்பி…

மீரா ஜஸ்மினா? அவரது மகளா?

ரன் திரைப்பட புகழ், நடிகை மீரா ஜஸ்மின் தனது அண்மைய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இது மீரா ஜஸ்மினா அல்லது அவரின் மகளா…