கோணல் மூஞ்சி கோகிலா(நயன்தாரா)

நயன்தாரா அண்மையில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார்.  அந்த புகைப்படத்தில் தனது மூக்கை ஒருமாதிரியாக பிடித்து வித்தியாசமான முகபாவனையோடு வெளியிட்டிருந்தார்.  பார்பதற்கு அழகாக இருக்கும் அந்த புகைப்படம், நயன்தாராவின் கோணல் முகமாகவே தென்படுகிறது.  அழகிய நயன்தாராவின் குரும்பான இந்த புகைப்படம் பலரை இரசிக்க வைப்பதாகவே உள்ளது.  L

கவர்சியில் குதித்த லொஸ்லியா

இலங்கையிலிருந்து இந்தியா சென்று, பிக் பொஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலமடைந்து பிரண்ட்சிப் திரைப்படம்மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் லொஸ்லியா.  திரைப்பட வாய்புகள் அதிகளவில் தற்போது அவருக்கு கிடைக்கவில்லை. இந்த நிலையில் கவர்ச்சியில்களமிறங்கினால் வாய்புகள் கிடைக்கும் என்ற நிலையில் கவர்சியின் முதற்கட்டத்தில் களமிறங்கியுள்ளார்.  பள பளக்கும் தன் முதுகுப்புற அழகை காட்டும் புகைப்படத்தை “எனக்கு பிடித்த கறுப்புடை” எனும் தலைப்போடு  வெளியிட்டுள்ளார். 

லதா மங்கேஷ்கர் காலமானார்

இந்தியாவின் பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் 92 ஆவது வயதில், இன்று மும்பையில் காலமானார். இந்திய உயரிய விருதான பாரத…

கவர்ச்சி உடையில் வேதிகா

தமிழ் சினிமாவில் ஒருகாலத்தில் வலம் வந்து நல்ல பெயர் பெற்றிருந்த நடிகை வேதிகா அண்மையில் எடுத்துக் கொண்ட தனது கவர்ச்சியான புகைப்படத்தை…

அச்சு அசல் ரம்பாவை போல தோற்றமளிக்கும் மகள்

தமிழ் சினிமாவில் கவர்ச்சி கன்னியாக வலம்வந்த நடிகை ரம்பா திருமணத்திற்கு பிறகு நடிப்பதை நிறுத்திக்கொண்டதுடன் தற்போது குடும்பம், குழந்தைகள் என குடும்ப…

நெருப்பூ சுலக்சி ரணதுங்க

அண்மையில் இலங்கையில் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் கினிமல் பொக்குரு. இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த சுலக்சி ரணதுங்க பற்றி…

முதன்முறையாக மகளின் முகத்தை காட்டிய அனுஷ்கா ஷர்மா

பொலிவுட் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருந்த நடிகை அனுஷ்கா ஷர்மா இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியை 2017 ஆம் ஆண்டு…

அஞ்சலியா இது?

நடிகை அஞ்சலி தற்போதைய தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அஞ்சலி என பெயரிட்டதனாலேயே அவரை இனம் காண முடிந்துள்ளது. 35 வயதான அஞ்சலி…

“நாய் சேகர்” பவித்ரா லக்ஸ்மி

விஜய் தொலைக்காட்சி மூலம் பிரபலமாகி தற்போது திரைப்படங்களில் நடித்து வரும் பவித்ரா லக்ஸ்மி தனது சாதாரண புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். நாய்…

‘பிகில்’ அம்ரிதா ஐயர்

லிங்கா, தெனாலிராமன், போக்கிரி ராஜா, தெறி போன்ற படங்களில் சில துணை கதாப்பாத்திரங்களில் தோன்றி தமிழ் திரையுலகுக்குள் பிரவேசித்து பிகில் திரைப்படம்…