சீரற்ற வானிலை காரணமாக திருப்பி அனுப்பப்பட்ட விமானங்கள்!

சீரற்ற வானிலை காரணமாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை நோக்கி வந்த சில விமானங்கள் மாற்று விமான நிலையங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.…

நாட்டின் பல பகுதிகளில் தொடர் மழை!

நாட்டில் தென்மேற்குப் பருவமழை நிலைமை படிப்படியாக வலுப்பெற்று வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி,…

பாரிய படகின் பணிகள் இறுதிக்கட்டத்தில் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் விசேட களவிஜயம்!

மொரிஷியஸ் நாட்டின் தனியார் துறை நிறுவனமொன்றிற்காக இலங்கையின் சீநோர் (Cey-Nor) நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டு வரும், 90 சதவீதப் பணிகள் நிறைவடைந்துள்ள பாரிய…

பிரதமருக்கும் பிரித்தானிய கவுன்சில் கல்வி நிபுணர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல்!

2026 ஆம் ஆண்டுக்கான பொதுநலவாய கற்றல் பேரவையின் (COL) 43 ஆவது நிர்வாகச் சபை அமர்வில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை…

ஆசியாவின் மோசமான நாணயமாக மாறியது இலங்கை ரூபா – நாமல் குற்றச்சாட்டு!

இலங்கை ரூபாய் இந்த மே மாதத்தில் ஆசியாவின் மிக மோசமாக செயல்படும் நாணயமாக வீழ்ச்சி அடைந்து வருகிறது. “பொருளாதார ஸ்திரத்தன்மை” என…

வெசாக் வாரத்தில் சிறப்பு பாதுகாப்பு!

பொதுமக்கள் மத அனுஷ்டானங்களை சுதந்திரமாகவும், அமைதியாகவும், அச்சமின்றியும், சிரமமின்றியும் அனுசரிப்பதை உறுதி செய்வதற்காக, வெசாக் வாரம் முழுவதும் ஒரு சிறப்பு பாதுகாப்புத்…

செப்டம்பர் வரை மின்சாரக் கட்டண உயர்வு இல்லை – அமைச்சர் அருண தெரிவிப்பு!

எதிர்வரும் செப்டம்பர் மாதம் வரை மின்சாரக் கட்டண உயர்வுக்காக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் எந்த கோரிக்கையும் விடுக்கப்படாது என அமைச்சர் அருண…

பிரதமருக்கும் ஐக்கிய இராச்சியத்தின் கல்விச் செயலாளருக்கும் இடையிலான சந்திப்பு!

ஐக்கிய இராச்சியத்திற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, மே 20 ஆம் திகதி ஐக்கிய இராச்சியத்தின் கல்விச்…

700 மில்லியன் அமெரிக்க டாலர்களை IMF வழங்குமா?

இம்மாதம் 27ம் திகதிக்குள் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 700 மில்லியன் அமெரிக்க டாலர்களை இலங்கை எதிர்பார்க்கிறது என்றும், இந்த நிதி…

”தேசிய கலைக்கூடத்தில் பல பழங்கால ஓவியங்களை காணவில்லை” – அமைச்சர் ஹினிதும சுனில்!

புத்தசாசனம், சமய மற்றும் பண்பாட்டு விவகாரங்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி, தேசிய கலைக்கூடத்தில் இருந்த 42 பழங்கால ஓவியங்கள் காணாமல்…