அஸ்வெசும பயனாளர்களுக்கான மகிழ்ச்சி செய்தி

இந்த மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவு இன்று வியாழக்கிழமை (13.02) பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. இதன்படி,…

உலகளாவிய பிரஜைகள் என்றரீதியில் ஒன்றிணைய வேண்டும் – ஜனாதிபதி

உலகளாவிய பிரஜைகள் என்றரீதியில் அனைவருமு் ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். உலக அரச உச்சி மாநாட்டில் நேற்று…

இன்றைய தினமும் மின்வெட்டு

இன்றைய தினமும்(13.02) ஒரு மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என வலுசக்தி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, மாலை 05 மணி முதல் இரவு…

ஜனாதிபதி நாடு திரும்பினார்

2025 உலக அரச உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு சென்றிருந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (13.02) காலை…

இன்றைய வாநிலை..!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பெரும்பாலும் சீரான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதிகாலை நேரங்களில் நாட்டின் பல…

வாசனை திரவியங்கள் ஏற்றுமதியில் வரலாற்று சாதனை

2024 ஆம் ஆண்டில் விவசாய ஏற்றுமதி மூலம் 89,217 மில்லியன் ரூபாய் அந்நியச் செலாவணி வருமானம்ஈட்டப்பட்டுள்ளதாக ஏற்றுமதி விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.…

ஜனாதிபதி மற்றும் குவைத் பிரதமர் இடையே சந்திப்பு

2025 உலக உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஐக்கிய அரபு இராச்சியம் சென்றுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும்குவைத் பிரதமர் ஷேக்…

SATHOSA நிறுவனங்களில் CeyFish விற்பனை கூடங்கள்

“அழகிய கடற்கரை – கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலம்” என்ற Clean Sri Lanka திட்டத்தின் கீழ்கடற்கரைகளை சுத்தம் செய்யும் நிகழ்வு காலி,…

இன்றைய வாநிலை..!

மட்டக்களப்பு, அம்பாறை, மாத்தளை, பதுளை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் சிறிதளவில் மழை பெய்யக்கூடும். காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின்…

நெல் சந்தைப்படுத்தல் சபைச் சட்டத்தில் திருத்தம்

1971 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க நெல் சந்தைப்படுத்தல் சபைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்குஅமைச்சரவை அனுமதியளித்துள்ளது. நெல் மற்றும் அரிசியின்…