மன்னாரில் நீதித்துறைக்கு நீதி கோரி போராட்டம்

நாட்டில் நீதித்துறைக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் மற்றும் சவால்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக மன்னார் நகர பேருந்து நிலையத்திற்கு முன்பாக மன்னார் சிவில்…

நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் – சட்டத்தரணிகள் பணிபுறக்கணிப்பில்!

முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்தி யாழ்.மாவட்ட சட்டத்தரணிகள் இன்றும் (03.10) நாளையும் (04.10) தமது…

மன்னாரில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

மன்னார் முருங்கன் பகுதியில் சுமார் 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது. மன்னார் ,முருங்கன் பகுதியில் ஐஸ்…

தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு!

செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி சர்வதேச தகவல் அறியும் தினத்தை முன்னிட்டு VisAbility அமைப்பினரால் வவுனியாவிலுள்ள ஆட்சிபுரம், சமனங்குளம் எல்லப்பர் மருதங்குளம்…

சிறுமியின் கை துண்டிக்கப்பட்ட விவகாரம் : நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

யாழில் 08 வயது சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரத்தில், சிறுமியின் துண்டிக்கப்பட்ட கையை உடற்கூற்று பரிசோதனைக்காக கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு அனுப்பிவைக்குமாறு நீதிமன்றம்…

கிளிநொச்சியில் உலருணவுப் பொருட்கள் வழங்கிவைப்பு!

கிளிநொச்சி மாவட்ட செயலமும், “ஏழ்மைக்கு உதவும் உறவுகள்” அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்த கலைஞர்களுக்கு உலருணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு இன்று(27.09)…

பிரசவத்திற்காக சென்ற பெண்ணுக்கு நேர்ந்த துயரம்!

கிளிநொச்சி வைத்தியசாலையில் பிரசவத்திற்காக சென்ற பெண்ணின் கர்பப்பை அகற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர்…

புலிகளின் தங்கம் மற்றும் ஆயுதத்தை தேடி தொடரும் அகழ்வுப் பணிகள்!

முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் மேற்குப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட தங்கம் மற்றும் ஆயுதங்களைத் தேடி மூன்றாவது நாளாக அகழ்வுப்பணிகள்…

மன்னாரில் தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி நிகழ்வு!

ஈழ விடுதலைக்காய் உண்ணா நோன்பிருந்து உயிர்த் தியாகம் செய்த தியாக தீபம் திலீபனின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று…

கிளிநொச்சியில் மணல் விநியோகத்திற்கு அனுமதி!

மணல் விநியோக விடயத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அவசியம் கருதி வரும் திங்கட்கிழமை காலை ஆறு மணி முதல் மாலை ஆறு மணிவரை…

Exit mobile version