ஹர்த்தாலுக்கு பல பகுதிகளும் ஆதரவு!

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கொக்கிளாயில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி தொடர்பில் நீதியான விசாரணை மற்றும் விசாரணையில் சர்வதேச நிபுணர்களும் உள்வாங்கப்பட வேண்டும்…

வவுனியாவில் கொல்லப்பட்டவர் கட்டப்பஞ்சாயத்து செய்பவர்?

அண்மையில் வீடு புகுந்த ஒரு கும்பலினால் வெட்டியும், எரித்தும் கொலை செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்றது. இந்த சம்பவம் வவுனியாவில் பெரிதும் அதிர்ச்சியை…

ஹர்த்தாலுக்கு வவுனியா வர்த்தகர் சங்கம் ஆதரவு தெரிவிக்குமா?

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வெள்ளிக்கிழமை கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் வவுனியா வர்த்தகர் சங்கம் நாளை (28.07) இவ்விடயம் தொடர்பாக…

யாழில் இலவச கண்புரை சத்திரசிகிச்சை!

யாழ் மாவட்டத்தில் கண்புரை (Cataract) சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நோயாளர்களை இனங்கண்டு அவர்களுக்கான சத்திரசிகிச்சையினை முற்றிலும் இலவசமாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.…

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 19 பேர் கைது!

புல்மோட்டை கொக்கிளாய் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 19 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 04 டிங்கி படகுகள்…

கட்டட வடிவமைப்பாளர் பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கிவைப்பு!

யாழில் கட்டட வடிவமைப்பாளர் பயிற்சியை நிறைவு செய்த பயனாளிகளுக்கு தேசிய தொழிற் தகைமை சான்றிதழ் ( NVQ level -iii )வழங்கும்…

வவுனியா வாள்வெட்டு சம்பவம் – கொழும்பு பொலிசார் விசேட சோதனை!

வவுனியாவில் வாள்வெட்டு மற்றும் தீ வைப்பு சம்பவம் இடம்பெற்ற வீட்டினை கொழும்பில் இருந்து வருகை தந்த பொலிசாரின் இராசாயன பகுப்பாய்வாளர்கள் சோதனை…

மல்வத்து ஓயா திட்டத்தால் விவசாயிகள் பாதிப்பு!

மல்வத்து ஓயாத் திட்டமானது சீனாவின் நிதி உதவியில் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.…

யாழ் பாடசாலை ஒன்றில் ஆர்ப்பாட்டம்!

யாழ்பாணம் வேலணை நடுநிலைப் பாடசாலை அதிபராக இந்து மதத்தவர் அல்லாத ஒருவரை நியமித்தமைக்கு எதிராக நேற்று (25.07) பாடசாலை மாணவர்கள் மற்றும்…

வவுனியா வாள் வெட்டு சம்பவத்தில் காயமடைந்த மேலுமொருவர் பலி!

வவுனியாவில் வீட்டுக்கு தீ வைத்த சம்பவத்தில் கடும் தீ காயங்களுக்குள்ளாகியிருந்த மரணமடைந்த பெண்ணின் கணவர் இன்று (26.07) மரணமடைந்தார் வவுனியா தோணிக்கல்…

Exit mobile version