செட்டிகுளத்தில் தொடரூந்து கடவை அமைக்க கோரி போராட்டம்.

வவுனியா, செட்டிகுளம் பகுதியில் புகையிரத பாதுகாப்பு கடவை இல்லாமையினால் விபத்துக்கள் இல்லாமையினால், தொடர்ச்சியாக விபத்துகள் நடைபெறுவதாகவும், பாதுகாப்பான தொடரூந்து கடவை அமைக்குமாறு…

திருகோணமலையில் 06 மாத சிசுவின் சடலம் மீட்பு.

திருகோணமலை, சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னம்பிள்ளை சேனை பகுதியில் ஆறு மாத சிசுவின் சடலமொன்று இன்று(07.07) மாலை மீட்கப்பட்டுள்ளது. வீடொன்றினுள் துர்நாற்றம்…

முல்லைத்தீவு மாணவிகள் துஸ்பிரயோக வழக்கு விசாரணை.

முல்லைத்தீவு மாவட்டத்தில் பாடசாலை மாணவிகள் பலர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட வழக்கு இன்று முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் விசாரணைக்காக எடுக்கப்பட்டது. இந்த…

முல்லைத்தீவில் நவீன நிலக்கீழ் ஸ்கானருடன் இருவர் கைது!

முல்லைத்தீவு நகர் பகுதியில் வைத்து அதிநவீன ஸ்கானர் இயந்திரத்துடன் ராகமை மற்றும் அவிசாவளை பகுதிகளை சேர்ந்த இருவரை பொலீசார் கைது செய்துள்ளார்கள்.…

யாழில் வெதுப்பாக உற்பத்திகள் நிறுத்தப்படும் அபாயம்.

திங்கட்கிழமை முதல் பாண் உட்பட வெதுப்பக உற்பத்திகளை தொடர்ந்தும் தம்மால் உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதென யாழ் மாவட்ட வெதுப்பக…

களுத்துறையில் எரிபொருள் வரிசை இறப்பு.

களுத்துறை, பயகல பகுதியில் எரிபொருள் வரிசையில் நின்ற 60 வயதான மொறட்டுவையினை சேர்ந்த முச்சக்கர வண்டி ஓட்டுநர் ஒருவர் இன்று அதிகாலை…

வவுனியாவில், தொடரூந்து விபத்தில் குடும்பஸ்தர் பரிதாப மரணம்.

வவுனியா செட்டிகுளம் பகுதியில் இன்று இடம்பெற்ற தொடரூந்து விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபகரமாக மரணமடைந்துள்ளார். நேற்று (04.07) பிற்பகல் கொழும்பில் இருந்து…

கொலை சந்தேக நபர் சுட்டு கொல்லப்பட்டார்.

கொழும்பு பஸ்தியான் மாவத்தையில் இரு நபர்களை கடந்த 30 ஆம் திகதி சுட்டுக் கொன்ற சந்தேக நபர் இன்று அதிகாலை 4…

மன்னாரில் பெற்றோல் விநியோகத்துக்கு புதிய நடைமுறை

மன்னார் மாவட்டத்தில் பெட்ரோல் விநியோகத்துக்கு புதிய நடைமுறை அமுல் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 05 ஆம் திகதி (05-07-2022) செவ்வாய்க்கிழமை தொடக்கம்…

வெளிநாட்டு பெண்களை தொடுகை மூலம் துஸ்பிரயோகம் செய்தவர் கைது.

திருகோணமலை-நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வேலூர் பகுதியில் வெளிநாட்டு யுவதிகள் இருவரை உடற் தொடுகை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் இளைஞரொருவரை கைது…