இன்றைய தினமும் மின்வெட்டு

இன்றைய தினமும் மின்வெட்டு

இன்றைய தினமும்(13.02) ஒரு மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என வலுசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி, மாலை 05 மணி முதல் இரவு 9.30 வரையான காலப்பகுதிக்குள் ஒரு மணிநேர மின்வெட்டு
அமுல்படுத்தப்படவுள்ளது.

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் உள்ள மின்பிறப்பாக்கிகள் செயலிழந்துள்ள நிலையில், பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் மின்வெட்டு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினமும் மின்வெட்டு

Social Share

Leave a Reply