சப்புகஸ்கந்த மின் உற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதன் காரணமாக கீழே குறிப்பிட்ட நேர அட்டவணைக்கு அமைவாக மின்துண்டிப்பு இடம்பெறும் என இலங்கை மின்சார சபை இதனை அறிவித்துள்ளது.
அதற்கமைய மின்தடை இடம்பெறும் நேரங்கள்
A பிரிவு : 17:30 முதல் 18:30 வரை
B பிரிவு: 18:30 முதல் 19:30 வரை
C பிரிவு : 19:30 முதல் 20:30 வரை
D பிரிவு: 20:30 முதல் 21:30 வரை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் பாவனையாளர்கள் எந்த பிரிவு என்பதை அறிந்துகொள்ள மின்கட்டண பட்டியலை பார்வையிடும்படி கோரப்பட்டுள்ளது.
அட்டவணை விபரங்களுக்கு கீழுள்ள செய்தி லிங்கை க்ளிக் செய்து பாருங்கள்.