தொடரை வென்றது இந்தியா

இலங்கை, இந்தியா அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்றைய மூன்றாம் நாளோடு நிறைவுக்கு வரும் நிலை காணப்படுகிறது. இலங்கை அணியின் மோசமான துடுப்பாட்டம் காரணமாக இந்தியா அணியின் பந்துவீச்சாளர்களுக்கு தடுமாறி வருகின்றனர்.

447 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் இரண்டாம் இன்னிங்சில் துடுப்பாடி வரும் இலங்கை அணி ஆரம்ப விக்கெட்டினை இழந்துள்ளது. பகல் இரவு டெஸ்ட் போட்டியாக நடைபெறும் இந்த போட்டி இன்றைய தினம் நிறைவுக்கு வருமெனவும், இந்தியா அணி வெற்றி பெறும் வாய்ப்புகள் உள்ளதாகவும் அதிகமாக எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை அணியின் இரண்டாம் இன்னிங்ஸ் ஸ்கோர்

துடுப்பாட்டம்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்ஓட்டம்பந்து
லஹிரு திரிமானேL.B.Wஜஸ்பிரிட் பும்ரா0003
டிமுத் கருணாரட்ணBowled ஜஸ்பிரிட் பும்ரா107174
குசல் மெண்டிஸ்Stump – ரிஷாப் பான்ட் ரவிச்சந்திரன் அஷ்வின்5460
அஞ்ஜெலோ மத்தியூஸ்  Bowled ரவீந்திர ஜடேஜா 01 05
தனஞ்சய டி சில்வா பிடி -ஹனுமா விஹாரி ரவிச்சந்திரன் அஷ்வின் 04 21
நிரோஷன் டிக்வெல்லStump – ரிஷாப் பான்ட் அக்ஷார் படேல் 12 39
சரித் அசலங்கபிடி – ரோஹித் ஷர்மாஅக்ஷார் படேல்0520
லசித் எம்புல்தெனிய L.B.W ரவிச்சந்திரன் அஷ்வின் 02 22
சுரங்க லக்மால் Bowled ஜஸ்பிரிட் பும்ரா 01 04
விஷ்வ பெர்னாண்டோ பிடி – ரவிச்சந்திரன் அஷ்வின் 02 06
பிரவீன் ஜெயவிக்ரம   00 04
     
உதிரிகள்  20 
     
மொத்தம்ஓவர்கள் – 59.3விக்கெட்கள் -10208 

பந்துவீச்சு

பந்துவீச்சாளர்ஓவர்கள்ஓட்டமற்ற ஓவர்கள்ஓட்டம்விக்கெட்கள்
ஜஸ்பிரிட் பும்ரா09042303
மொஹமட் ஷமி06002600
ரவிச்சந்திரன் அஷ்வின்19.3035504
ரவீந்திர ஜடேஜா14024801
அக்ஷார் படேல்11013702

இந்திய அணியின் இரண்டாம் இன்னிங்ஸ் ஸ்கோர்

துடுப்பாட்டம்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்ஓட்டம்பந்து
மயங் அகர்வால்பிடி – தனஞ்சய டி  சில்வாலசித் எம்புல்தெனிய2234
ரோஹித் ஷர்மாபிடி – அஞ்ஜெலோமத்தியூஸ்தனஞ்சயடிசில்வா4679
ஹனுமா விஹாரிboweldபிரவீன்ஜெயவிக்ரம35        79
விராட்கோலிL.B.W 1316
ரிஷாப் பான்ட்பிடி -பிரவீன்ஜெயவிக்ரமபிரவீன்ஜெயவிக்ரம5031
ஷ்ரேயாஸ்ஐயர்L.B.Wலசித் எம்புல்தெனிய6787
ரவீந்திரஜடேஜாboweldவிஷ்வ பெர்னாண்டோ2245
அஸ்வின்பிடி- நிரோஷன்டிக்வெல்லபிரவீன்ஜெயவிக்ரம1325
அக்ஷார்படேல்boweldலசித் எம்புல்தெனிய0910
மொஹமட்ஷமி  1608
     
உதிரிகள்  10 
     
மொத்தம்ஓவர்கள் – 68.5விக்கெட்கள் – 09303 

பந்துவீச்சு

பந்துவீச்சாளர்ஓவர்கள்ஓட்டமற்றஓவர்கள்ஓட்டம்விக்கெட்கள்
சுரங்க லக்மால்10023400
லசித் எம்புல்தெனிய20.5018703
விஷ்வ பெர்னாண்டோ10024801
தனஞ்சயடிசில்வா09004701
பிரவீன்ஜெயவிக்ரம19027803

இந்தியா அணியின் முதலாம் இன்னிங்ஸ் ஸ்கோர்

துடுப்பாட்டம்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்ஓட்டம்பந்து
மயங் அகர்வால்RUN OUT 0407
ரோஹித் ஷர்மாபிடி – தனஞ்சய டி  சில்வாலசித் எம்புல்தெனிய1525
ஹனுமா விஹாரிபிடி- நிரோஷன்டிக்வெல்லபிரவீன் ஜெயவிக்ரம31        81
விராட் கோலிL.B.Wதனஞ்சய டி சில்வா2348
ரிஷாப் பான்ட்bowledலசித் எம்புல்தெனிய3926
ஷ்ரேயாஸ் ஐயர்Stumbedபிரவீன் ஜெயவிக்ரம9298
ரவீந்திரஜடேஜாபிடி – லஹிரு திரிமானேலசித் எம்புல்தெனிய0414
அஸ்வின்பிடி- நிரோஷன்டிக்வெல்லதனஞ்சய டி சில்வா1333
அக்ஷார்படேல்bowledசுரங்கலக்மால்0907
மொஹமட்ஷமிபிடி – தனஞ்சய டி சில்வாபிரவீன் ஜெயவிக்ரம0508
ஜஸ்பிரிட் பும்ரா  0010
     
உதிரிகள்  11 
     
மொத்தம்ஓவர்கள் – 59.1விக்கெட்கள் –  10252 

பந்துவீச்சு

பந்துவீச்சாளர்ஓவர்கள்ஓட்டமற்றஓவர்கள்ஓட்டம்விக்கெட்கள்
சுரங்க லக்மால்08031201
விஷ்வ பெர்னாண்டோ03001800
லசித் எம்புல்தெனிய24029403
பிரவீன்ஜெயவிக்ரம17.1038103
தனஞ்சயடிசில்வா07013202

இலங்கை அணியின் முதலாம் இன்னிங்ஸ் ஸ்கோர்

துடுப்பாட்டம்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்ஓட்டம்பந்து
குசல்மெண்டிஸ்பிடி -ஷ்ரேயாஸ்ஐயர்ஜஸ்பிரிட்பும்ரா0207
டிமுத்கருணாரட்ணboweldமொஹமட்ஷமி0413
லஹிருதிரிமானேபிடி – ஷ்ரேயாஸ்ஐயர்ஜஸ்பிரிட்பும்ரா0806
அஞ்ஜெலோமத்தியூஸ்பிடி – ரோஹித்ஷர்மாஜஸ்பிரிட்பும்ரா4385
தனஞ்சயடிசில்வாL.B.Wமொஹமட்ஷமி1024
சரித்அசலங்கபிடி – அஸ்வின்அக்ஷார்படேல்0508
நிரோஷன்டிக்வெல்ல பிடி – ரிஷாப் பான்ட் ஜஸ்பிரிட்பும்ரா2138
லசித்எம்புல்தெனிய பிடி – ரிஷாப் பான்ட் ஜஸ்பிரிட்பும்ரா0116
சுரங்கலக்மால்boweldஅஸ்வின்0509
பிரவீன்ஜெயவிக்ரம  0101
விஷ்வபெர்னாண்டோstumbedஅஸ்வின்0808
     
உதிரிகள்  01 
     
மொத்தம்ஓவர்கள் – 35.5விக்கெட்கள்-10109 

பந்துவீச்சு

பந்துவீச்சாளர்ஓவர்கள்ஓட்டமற்றஓவர்கள்ஓட்டம்விக்கெட்கள்
ஜஸ்பிரிட்பும்ரா10041505
அஸ்வின்8.5011602
மொஹமட்ஷமி01061802
ரவீந்திரஜடேஜா01061500
அக்ஷார்படேல்01052101
தொடரை வென்றது இந்தியா
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version