முன்னாள் அமைச்சர் அலி சப்ரியின் சகோதரன் பெற்றோலிய தலைவரானார்

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவராக மொஹமட் உவைஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று(07.06) அவர் தனது பதவியினை பொறுப்பேற்றுக் கொண்டார்.

மொஹமட் உவைஸ் இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனைய நிறுவனத்தின் தலைவராக 2021 ஆம் ஆண்டு டிசம்பர் வரை கடமையாற்றியுள்ளார். இவர் முன்னாள் நீதி மற்றும் நிதி அமைச்சராக கடமையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரியின் சகோதரன் ஆவர்.

முன்னாள் அமைச்சர் அலி சப்ரியின் சகோதரன் பெற்றோலிய தலைவரானார்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version