இந்தியா, ஹொங் போட்டி ஆரம்பம்

-டுபாயிலிருந்து விமல்-

இந்தியா மற்றும் ஹொங் கொங் அணிகளுக்கிடையிலான போட்டி ஆரம்பித்துள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஹொங் கோங் அணி களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.

இந்தியா அணி சகலதுறை வீரர் ஹார்டிக் பாண்ட்யாவுக்கு ஓய்வு வழங்கியுள்ளது. அவருக்கு பதிலாக ரிசாப் பான்ட் அணிக்குள் வந்துள்ளார்.

அணி விபரம்

இந்தியா

1 லோகேஷ் ராகுல் 2 ரோகித் சர்மா (தலைவர்) 3 விராட் கோலி, 4 சூர்யகுமார் யாதவ், 5, ரிஷாப் பான்ட் 6 தினேஷ் கார்த்திக், 7 ரவீந்தர் ஜடேஜா, 8 புவனேஷ்வர் குமார், 9 அவேஷ் கான், 10 யுஸ்வேந்திர சாஹல், 11 அர்ஷ்தீப் சிங்

ஹொங்கோங்

1 நிஷாகட் கான் (கேப்டன்), 2 பாபர் ஹயாட், 3 யாசிம் முர்தாசா, 4 கிஞ்சித் ஷா, 5 ஸ்கொட் மக்கன்ஷி 6 ஹாரூன் அர்ஷாத், 7 அய்சாஸ் கான், 8 ஷீஷான் அலி, 9 எஹ்சான் கான், 10 ஆயுஷ் சுக்லா 11 முகமது கசன்ஃபர்

போட்டி முன்னோட்டம் – வீடியோ

India Vs Hong Konga Asia Cup 2022
Social Share
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version