விஜஸ்காந்த் அபாரம். யாழ் அணி முன்னிலையில்

லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாம் நாளான இன்றைய முதற் போட்டி, ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஜப்னா கிங்ஸ், தம்புள்ள ஓரா அணிகளுக்கிடையில் நடைபெற்று வருகிறது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தம்புள்ள ஓரா அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்து துடுப்பாடி 20 ஓவர்களில் 09 விக்கெட்களை இழந்து 121 ஓட்டங்களை பெற்றுள்ளது.

தம்புள்ள அணி சிறந்த ஆரம்பத்தை பெற்ற போதும், விஜயஸ்காந்த் அதனை முறியடித்தார். அபாரமாக பந்துவீசி அவர் மூன்று விக்கெட்களை கைப்பற்றினார். முக்கியமான முதல் இரண்டு விக்கெட்களை கைப்பற்றி யாழ் அணிக்கு பலம் வழங்கினார். மஹீஸ் தீக்க்ஷண சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்களை கைப்பற்றினார்.

தம்புள்ள அணி சார்பாக ஜோர்டான் கொக்ஸ் அதிரடியாக துடுப்பாடி 43 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.

அணி விபரம்

ஜப்னா கிங்ஸ்

திசர பெரேரா, அவிஷ்க பெர்னாண்டோ,அஷான் ரண்டிக, தனஞ்சய டி சில்வா, ஜேம்ஸ் புல்லர், சொஹைப் மலிக், சமான் கான், டுனித் வெல்லாளகே, மஹீஸ் தீக்ஷண, விஜயகாந்த் விஜாஸ்காந், சதீர சமரவிக்ரம.

தம்புள்ள ஓரா

தஸூன் சாணக்க, ஷெவான் டானியல், ஜோர்டான் கொக்ஸ், பானுக்கா ராஜபக்ஷ, ரமேஷ் மென்டிஸ், லஹிரு மதுஷங்க, சிகான்டர் ரஷா, லஹிரு குமாரா, சதுரங்க டி சில்வா, நூர் அஹமட், பவுல் வன் மீகறன்

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
ஜோர்டான் கொக்ஸ்பிடி – திசர பெரேராவிஜயகாந்த் விஜாஸ்காந்432234
ஷெவான் டானியல்பிடி – ஜேம்ஸ் புல்லர்சமான் கான்192611
பானுக்கா ராஜபக்ஷபிடி – ஜேம்ஸ் புல்லர்விஜயகாந்த் விஜாஸ்காந்181720
சிகான்டர் ரஷாபிடி – டுனித் வெல்லாளகேஜேம்ஸ் புல்லர்051400
தஸூன் சாணக்கபிடி – டுனித் வெல்லாளகேமஹீஸ் தீக்ஷண060410
ரமேஷ் மென்டிஸ்பிடி – சமான் கான்ஜேம்ஸ் புல்லர்101400
சதுரங்க டி சில்வாபிடி – தனஞ்சய டி சில்வாமஹீஸ் தீக்ஷண010200
லஹிரு மதுஷங்கபிடி – சமான் கான்மஹீஸ் தீக்ஷண010300
நூர் அஹமட்பிடி – சொஹைப் மலிக்விஜயகாந்த் விஜாஸ்காந்020500
பவுல் வன் மீகறன்      111120
லஹிரு குமாரா  010100
உதிரிகள்  04   
ஓவர்  20விக்கெட்  09மொத்தம்121   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்ட விக்
திசர பெரேரா02001000
மஹீஸ் தீக்ஷண04002003
தனஞ்சய டி சில்வா02002200
ஜேம்ஸ் புல்லர்04001802
சமான் கான்04002801
விஜயகாந்த் விஜாஸ்காந்04002403
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version