யாழ் அணிக்கு அபார வெற்றி

ஜப்னா கிங்ஸ் மற்றும், தம்புள்ள ஓரா அணிகளுக்கிடையிலான லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இன்றைய இரண்டாவது போட்டியில், யாழ் அணியின் அதிரடி துடுப்பாட்டத்தின் மூலமாக பெரிய வெற்றி ஒன்றினை பதிவு செய்துள்ளனர்.

241 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் துடுப்பாடிய தம்புள்ள அணி 20 ஓவர்களில் 08 விக்கெட்களை இழந்து 188 ஓட்டங்களை பெற்றது. யாழ் அணி 51 ஓட்டங்களினள் வெற்றி பெற்றது.

தம்புள்ள அணி ஆரம்பம் முதலே தொடர்ச்சியான இடைவேளைகளில் விக்கெட்களை இழந்தமையினால் இந்த ஓட்ட எண்ணிக்கையினை நோக்கி நகர முடியவில்லை.

ஆரம்பத்தில் ஷெவோன் டானியல் ஆரம்பம் ஒன்றை வழங்கிய போதும் மறு பக்க விக்கெட்கள் வீழ்த்தப்பட்டன. மத்திய வரிசையில் தஸூன் சாணக்க, பானுக ராஜபக்ஷ ஆகியோர் இணைப்பாட்டம் ஒன்றை உருவாக்கி ஓட்ட எண்ணிக்கையினை உயர்த்தினர். தஸூன் சாணக்க ஆட்டமிழந்ததனை தொடர்ந்து தம்புள்ள அணி மேலும் பின்னடைவை சந்தித்தது.

யாழ் அணியின் பந்துவீச்சில் கடந்த இரண்டு போட்டிகளிலும் விளையாடமல் இன்றைய போட்டிக்காக அழைக்கப்பட்ட பினுர பெர்னாண்டோ நான்கு விக்கெட்களை கைப்பற்றினார்.

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
ஷெவான் டானியல்பிடி – அவிஷ்க பெர்னாண்டோபினுற பெர்னாண்டோ 292051
ஜோர்டான் கொக்ஸ்பிடி – ரஹ்மனுள்ள குர்பாஸ்பினுற பெர்னாண்டோ 050610
பானுக்கா ராஜபக்ஷபிடி – தனஞ்சய டி சில்வாடில்ஷான் மதுசங்க383150
ரொம் அப்பெல்Bowledதனஞ்சய டி சில்வா121010
தஸூன் சாணக்கபிடி – தனஞ்சய டி சில்வாசுமிந்த லக்ஷன்442343
சிகான்டர் ரஷாபிடி – சொஹைப் மலிக்சுமிந்த லக்ஷன்080610
ரவிந்து பெர்னாண்டோ  191310
டுஸான் ஹேமந்தபிடி – சொஹைப் மலிக்பினுற பெர்னாண்டோ 020300
தரிந்து ரட்நாயக்கபிடி – சுமிந்த லக்ஷன்பினுற பெர்னாண்டோ 070710
  ப்ரமோட் மதுஷான்      
லஹிரு குமாரா      
உதிரிகள்  24   
ஓவர்  20விக்கெட்  08மொத்தம்189   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்ட விக்
டில்ஷான் மதுசங்க04004301
மஹீஸ் தீக்ஷண04003100
பினுற பெர்னாண்டோ 04012204
தனஞ்சய டி சில்வா04004001
சுமிந்த லக்ஷன்04005002

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தம்புள்ள ஓரா அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

ஜப்னா கிங்ஸ் அணி 20 ஓவர்களில் விக்கெட்களை இழந்து ஓட்டங்களை பெற்றது.

ரஹ்மனுள்ளா குர்பாஸ் மிக அபாரமாக அதிரடியாக அடித்தாடி ஓட்டங்களை குவித்தார். அவருக்கு ஏற்ற விதத்தில் அவிஷ்க பெர்னாண்டோவும் இணைப்பாட்டத்தை வழங்கி வேகமாக துடுப்பாடினார். இருவரும் 133 ஓட்டங்களை 64 பந்துகளில் பகிர்ந்தனர். 73 ஓட்டங்களை பெற்ற நிலையில் குர்பாஸ் ஆட்டமிழந்தார்.

அதன் பின்னர் வருகை தந்த மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர்கள் சராசரியாக அதிரடியாக துடுப்பாட யாழ் அணி 200 ஓட்டங்களை இலகுவாக தாண்டியது.

தம்புள்ள அணி சார்பாக எவரையும் பந்துவீச்சில் குறிப்பிட்டு கூற முடியாது. லஹிரு குமார 2 விக்கெட்களை கைப்பற்றினார். இவ்ளவு அடிக்கப்பட்டும், இணைப்பாட்டம் முறியடிக்கப்படாத நிலையிலும் தஸூன் சாணக்க தான் 17ஆவது ஓவரிலேயே பந்துவீசினர்.

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
ரஹ்மனுள்ள குர்பாஸ்Bowledபேபியன் அலன்733575
அவிஷ்க பெர்னாண்டோBowledடுஸான் ஹேமந்த543062
தனஞ்சய டி சில்வாபிடி -ஷெவான் டானியல்லஹிரு குமாரா191221
சதீர சமரவிக்ரம  382360
சொஹைப் மலிக்பிடி – தஸூன் சாணக்கப்ரமோட் மதுஷான்3215 0
திசர பெரேரா  120601
       
       
       
       
       
உதிரிகள்  12   
ஓவர்  20விக்கெட்  04மொத்தம்240   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
தரிந்து ரட்நாயக்க03003400
லஹிரு குமாரா04004102
ப்ரமோட் மதுஷான்04005601
சிகான்டர் ரஷா04003500
டுஸான் ஹேமந்த04004401
தஸூன் சாணக்க01001300

திசர பெரேரா, அவிஷ்க பெர்னாண்டோ, ரஹ்மனுள்ள குர்பாஸ், தனஞ்சய டி சில்வா, சதீர சமரவிக்ரம சொஹைப் மலிக், ஜேம்ஸ் புல்லர், டுனித் வெல்லாளகே, மஹீஸ் தீக்ஷண, சுமிந்த லக்ஷன், டில்ஷான் மதுசங்க, பினுற பெர்னாண்டோ 

அணி விபரம்

தஸூன் சாணக்க, ஷெவான் டானியல், ஜோர்டான் கொக்ஸ், பானுக்கா ராஜபக்ஷ, ரொம் அப்பெல், ரவிந்து பெர்னாண்டோ, சிகான்டர் ரஷா, லஹிரு குமாரா, தரிந்து ரட்நாயக்க, ப்ரமோட் மதுஷான், டுஸான் ஹேமந்த

யாழ் அணி இன்று தமது நான்காவது போட்டியில் விளையாடுகிறது. மூன்று போட்டிகளில் 2 வெற்றிகளுடன் நான்கு புள்ளிகளை பெற்று இரண்டாமிடத்தில் காணப்படுகிறது. தம்புள்ள அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியினை சந்தித்து ஐந்தாமிடத்தில் காணப்படுகிறது.

அணி விபரம்

யாழ் அணி வீரர் விஜயகாந்த் விஜயஸ்காந் முதுகுப்புற உபாதை காரணமாக இன்று விளையாடவில்லை. அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் நாளைய போட்டியில் விளையாடுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்னா கிங்ஸ்

திசர பெரேரா, அவிஷ்க பெர்னாண்டோ, ரஹ்மனுள்ள குர்பாஸ், தனஞ்சய டி சில்வா, சதீர சமரவிக்ரம சொஹைப் மலிக், ஜேம்ஸ் புல்லர், டுனித் வெல்லாளகே, மஹீஸ் தீக்ஷண, சுமிந்த லக்ஷன், டில்ஷான் மதுசங்க, பினுற பெர்னாண்டோ

அணி விபரம்
தஸூன் சாணக்க, ஷெவான் டானியல், ஜோர்டான் கொக்ஸ், பானுக்கா ராஜபக்ஷ, ரொம் அப்பெல், ரவிந்து பெர்னாண்டோ, சிகான்டர் ரஷா, லஹிரு குமாரா, தரிந்து ரட்நாயக்க, ப்ரமோட் மதுஷான், டுஸான் ஹேமந்த

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version