வசந்த முதலிகேவுக்கு பிணை மறுப்பு!

பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே, நாளை (13.12) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வசந்த முதலிகே இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே கொழும்பு மேலதிக நீதவான் தரங்க மஹவத்த இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

சட்ட மா அதிபர் திணைக்கள ஆலோசனை கிடைக்கும் வரையே அவர் இவ்வாறு கொழும்பு விளக்கமறியலில் சிறை வைக்கப்பட்டுள்ளார்.

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version