இந்தியா விசா நிலையம் உடைப்பு. தற்காலிகமாக மூடப்பட்டது.

இந்தியா விசா பெற்றுக் கொள்ளும் இந்தியா விசா நிலையம் நேற்று(14.02) உடைக்கப்பட்டமையினால் ஏற்பட்ட பாதுக்காப்பு சிக்கல் நிலைமையினால் குறித்த நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

அவசர விசா தேவையுடையவர்கள் தொலைபேசியூடாக இந்திய உயர்ஸ்தானிகராலய விசா பிரிவினை தொடர்பு கொள்ளுமாறு உயர்ஸ்தானிகராலயம் கேட்டுக்கொண்டுள்ளது.

ஏனைய விண்ணப்ப தாரிகளை மீள அவர்களுக்கான நேர ஒதுக்கீடுகளை IVS இனூடாக மேற்கொள்ளுமாறு மேலும் உயர்ஸ்தானிகராலயம் கேட்டுக்கொண்டுள்ளது.

இந்தியா விசா நிலையம் உடைப்பு. தற்காலிகமாக மூடப்பட்டது.
https://www.facebook.com/101424405897210/photos/a.195486213157695/195485669824416/

Social Share

Leave a Reply