சிகரெட்டின் விலை அதிகரிப்பு!

சிகரெட் ஒன்றின் விலை இன்று (01.07) முதல் 25 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

விநியோகஸ்தர்கள் சிகரெட்டின் விலையை 25 ரூபாவினால் அதிகரித்துள்ளமையினால், விற்பனையாளர்களும் அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version