செயர்மன் கிண்ண முடிவுகள், புள்ளிப்பட்டியல், காலிறுதி விபரங்கள்

நேற்றைய தினம்(20/10) செயர்மன் கிண்ணம் 2021 கிரிக்கெட் மற்றும் கால்பந்தாட்ட போட்டிகள் நடைபெற்றன.
கிரிக்கெட் போட்டிகளில் முதல் சுற்று போட்டிகளும், இரண்டாம் சுற்று போட்டிகளும் நடைபெற்றன.
கிரிக்கெட் போட்டிகளின் முதல் சுற்றில் ஜங் ஸ்டார் B, சுப்பர் ஸ்டார், செவ்வானம், பிரண்ட்ஸ் சிவப்பு ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.
இரண்டாவது சுற்று போட்டிகளில் நியூ பேர்ட்ஸ் B, யூனிபய்ட் A , ஜங் ஸ்டார் A ஆகிய அணிகள் வெற்றி பெற்று காலிறுதிப்போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளன.
சுப்பர் ஸ்டார், செவ்வானம் அணிகளுக்கிடையிலான போட்டி போதிய வெளிச்சமின்மையினால் தொடர் போட்டியாக 23 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது. மீதமுள்ள இரண்டாம் சுற்றின் ஒரு போட்டியும், நான்கு காலிறுதிப் போட்டிகளும் சனிக்கிழமை காலை 8 மணிமுதல் நடைபெறவுள்ளன.
போட்டி அட்டவணை கீழுள்ளது.

கால்பந்தாட்ட போட்டிகள் கடும் மழைக்கு மத்தியிலும் நேற்று நடைபெற்றது.
நேற்று நடைபெற்ற போட்டிகளின் முடிவுகள்

வடதரகை 5 – 0 பய்ட்டர் ஸ்டார்
நியூபைட் 3 – 2 சீனியர் ஸ்டார்
பிரண்ட்ஸ் 2 – 0 யூனிபய்ட் ஜூனியர்
இளந்தென்றல் 1 – 3 ஜங் ஸ்டார்

நடைபெற்ற போட்டிகளின் அடிப்படையில் புள்ளிப்பட்டியல் கீழுள்ளது.

Group A

TeamPlayWinLost  DrawG.FG.AG.DPoints
Friends33006066
North Star321010284
Unified Jnr21102202
Vavuniya University202007-70
Fighter Star202007-70

Group B

TeamPlayWinLost DrawG.FG.AG.DPoints
Young Star33009186
Senior Star31205502
Ilanthendral211043-12
NewFight211036-32
Thayagam202016-50
செயர்மன் கிண்ண முடிவுகள், புள்ளிப்பட்டியல், காலிறுதி விபரங்கள்
Social Share
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version