இலங்கை, ஆப்கானிஸ்தான் போட்டியில் இலங்கை அணியின் துடுப்பாட்டம் நிறைவு

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி பாகிஸ்தான் லாகூரில் நடைபெற்று வரும் போட்டியில் இலங்கை அணியின் துடுப்பாட்டம் நிறைவு பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்துள்ளது.

இலங்கை அணி வெற்றி பெற்றால் முதலிடத்துடன் இரண்டாம் சுற்றுக்கு தெரிவாகவும். தோல்வியடைந்தாலும் வாய்ப்பு கிடைக்கும். பாரிய தோல்வியை தவிர்த்தால் போதும். ஆப்கானிஸ்தான் அணி தெரிவாகும் வாய்ப்பை பெற்றால் இலங்கை அணி அடுத்த சுற்று வாய்ப்பை பெற்றால் இலங்கை வெளியேறும். ஆனாலும் இதற்கான வாய்ப்புகள் குறைவு. பங்களாதேஷ் அணி அடுத்த சுற்று வாய்ப்பை பெற்றுள்ளது.

இலங்கை அணியின் முதல் விக்கெட் இணைப்பாட்டம் சிறப்பாக அமைந்தது. முதல் விக்கெட்டை இலங்கை அணி இழக்க வழமையைப்போன்றே அடுத்த இரு விக்கெட்களும் வேகமாக வீழ்த்தப்பட்டன. சரித் அசலங்க மற்றும் குசல் மென்டிஸ் ஆகியோர் 102 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்டனர்.

இலங்கை அணி 50 ஓவர்களில் விக்கெட்களை இழந்து ஓட்டங்களை பெற்றது.

முழு ஸ்கோர்

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
பத்தும் நிஸ்ஸங்கபிடி – நஜிபுல்லா சட்ரன்குல்படின் நைப்414060
டிமுத் கருணாரட்னபிடி – மொஹமட் நபிகுல்படின் நைப்323560
குசல் மென்டிஸ்Run Out 928463
சதீர சமரவிக்ரமபிடி – ரஹ்மனுல்லா குர்பாஸ்குல்படின் நைப்030800
சரித் அசலங்கபிடி – ரஷீத் கான்ரஷீத் கான்364321
தனஞ்சய டி சில்வாBoweldமுஜீப் உர் ரஹ்மான்141910
தஸூன்  ஷானகBoweldரஷீத் கான்050810
டுனித் வெல்லாளகே   3339 
மஹீஸ் தீக்ஷண Boweld குல்படின் நைப் 28 24
       
       
உதிரிகள்  07   
ஓவர்  50விக்கெட்  08மொத்தம்291   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
பசல்ஹக் பரூகி07015200
முஜீப் உர் ரஹ்மான்10006001
குல்படின் நைப்10006004
மொஹமட் நபி10003500
ரஷீத் கான்10006302
கரீம் ஜனட்03002000

அணி விபரம்

இரு அணிகளும் மாற்றங்களின்றி அதே அணிகளுடன் விளையாடுகின்றன

1 டிமுத் கருணாரட்ன, 2 பத்தும் நிஸ்ஸங்க, 3 குஷல் மென்டிஸ், 4 தனஞ்சய டி சில்வா, 5 சதீர சமரவிக்ரம, 6 தஸூன் சாணக்க, 7 டுனித் வெல்லாளகே, 8 மஹீஸ் தீக்ஷண, 9 மதீஷ பத்திரனே, 10 கஸூன் ரஜித, 11 சரித் அசலங்க

1 ரஹ்மனுல்லா குர்பாஸ், 2 இப்ராஹிம் சட்ரன், 3 ரஹ்மத் ஷா, 4 ஹஷ்மதுல்லா ஷஹீதி (தலைவர்), 5 நஜிபுல்லா சட்ரன், 6 மொஹமட் நபி, 7 கரீம் ஜனட், 8 குல்படின் நைப், 9 ரஷீத் கான், 10 முஜீப் உர் ரஹ்மான், 11 பசல்ஹக் பரூகி

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version