முக்கிய வரியில் இருந்து விலக்கு!

விசேட தேவையுடையவர்கள் பயன்படுத்தும் உபகரணங்களுக்கும், உள்ளூர் நெல் உற்பத்திக்கும் சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரியிலிருந்து (SSCL) விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று (06.09) டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ள அவர், இவ்வாறு கூறியுள்ளார்.

குறித்த பதவில் மேலும் தெரிவித்துள்ள அவர்,  பிப்ரவரி 2023 இல், நெல் கொள்முதல் மற்றும் அரிசி உற்பத்தி மற்றும் விற்பனைக்கு,  வரியிலிருந்து விலக்கு அளிக்கும் வகையில் சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரியை திருத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version