தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் மற்றும் ஆண்ட்ரியா இலங்கை வருகை!

தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான விக்ட்ரி வெங்கடேஷ் மற்றும் நடிகையும் படகியுமான ஆண்ட்ரியா இன்று (07.09) இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

படப்பிடிப்பு பணிகளுக்காகவே இவர்கள் இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த இவர்களை, இலங்கை ஐங்கரன் தயாரிப்பு நிறுவனத்தினர் வரவேற்றுள்ளனர்.

தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் மற்றும் ஆண்ட்ரியா இலங்கை வருகை!
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version