லெபனானில் பணிப்புரியும் இலங்கையர்களுக்கான அறிவிப்பு!

லெபனானில் பணிப்புரியும் இலங்கையர்களின் பெயர் விபரங்கள் மற்றும் தொலைப்பேசி இலக்கங்களை உடனடியாக வழங்குமாறு இலங்கை தூதரகம் அவசர அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.

விசேடமாக தெற்கு லெபனானில் பணிப்புரியும் இலங்கையர்களின் பெயர் விபரங்களை உடனடியாக வழங்குமாறு தூதரகம் வலியுறுத்தியுள்ளது.

மேலும், இதற்காக விசேட வட்ஸ்அப் இலக்கம் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஒன்றினையும் துருதரகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்படி, 070386754, 071960810 என்ற வட்ஸ்அப் இலக்கம் அல்லது slemb.beirut@mfa.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விபரங்களை உடனடியாக அனுப்பி வைக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version