மேலும் 3 லட்சம் குடும்பங்களுக்கு அஸ்வெசும நலன்புரி..!

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகளை பெறும் குடும்பங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு தொடர்பிலான மேன்முறையீடுகள் பரிசீலிக்கப்பட்டதையடுத்து மேலும் 3 லட்சம் குடும்பங்களை இணைத்துக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகளை பெறும் குடும்பங்களின் எண்ணிக்கை 17 இலட்சமாக அதிகரித்துள்ளதாக பதில் நிதியமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version