மரண அறிவித்தல் – பெரியசாமி சுப்பிரமணியம்!

வவுனியா, பாலவினாயகர் 3ம் ஒழுங்கை , தவசிகுளம் பகுதியை வசிப்பிடமாகவும், கிளிநொச்சியை பிறப்பிடமாகவும்கொண்ட பெரியசாமி சுப்பிரமணியம் நேற்று (18.01) காலமானார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று 19/01/2024 மாலை 3 மணியளவில் வவுனியா, பாலவினாயகர் 3ம் ஒழுங்கை, தவசிகுளத்திலுள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம்.

இவர் வீ மீடியா செய்தி பிரிவின் மன்னார் மாவட்ட செய்தியாளர் ரோஹினி நிஷாந்தனின் தந்தையாவார்.

அன்னாரின் பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தினர், உறவினர்களுக்கு வீ மீடியா ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறது.

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version