கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலஅதிர்வு பதிவாகியுள்ளது.
71 கடல் மைல்கள் தொலைவில் இன்று இந்த நிலஅதிர்வு பதிவாகியுள்ளதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
குறித்த நிலஅதிர்வு 6.4 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.
நிலநடுக்கத்தினால் எதுவித பாதிப்புகளும் ஏற்படவில்லையென சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.