பப்புவா நியூ கினியாவில் பாரிய நிலச்சரிவு -100 இற்கும் மேற்பட்டோர் பலி

பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டு 100 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பப்புவா நியூ கினியாவின் வடமேற்கு பகுதியில் உள்ள எங்கா மாகாணத்தின் காகாலம் கிராமத்தில் இன்று இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

நூற்றுக்கும் மேற்பட்டோர் மண்ணில் புதைந்துள்ளதாக கிராமவாசிகள் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், உத்தியோகபூர்வ அறிவுப்புகள் எதுவும் வெளியாகவில்லை.

மீட்புப் பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்து வெளியிட்டுள்ளன

Social Share

Leave a Reply