எதிர்வரும் காலங்களில் வாகன இறக்குமதி செய்யப்பட்டாலும் வாகனங்களின் விலை குறைக்கப்பட மாட்டாது என வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.
எதிர்க்காலத்தில் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டாலும், அதற்கான உரிய திகதி குறித்த அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும், வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டாலும் வாகனங்களின் விலை குறைக்கப்பட மாட்டாது என வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.