இரா. சம்பந்தன் காலமானார்

இரா. சம்பந்தன் காலமானார்தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் காலமானார்.

91 வயதான இரா. சம்பந்தன், கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று(30.06) நள்ளிரவு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.  

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version