அனைத்து அரச பாடசாலைகளும் நாளை(09.07) வழமை போன்று இயங்கும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் நாளை(09.07) சுகயீன விடுமுறையை அறிவித்து மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
இருப்பினும், வழமை போன்று நாளை(09.07) பாடசாலைகளின் கல்வி செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது