தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க ஜப்பானுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
அவர் நாளை மறுதினம் ஜப்பானின் சுகுபாவில் கூட்டமொன்றில் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவீடன், கனடா மற்றும் லண்டன் உள்ளிட்ட பல நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டு அங்கு வாழும்
இலங்கையர்களை சந்திந்து அவர் கலந்துரையாடியுள்ளார்.