நீர் கட்டணத்தை குறைக்க அமைச்சரவை அனுமதி

நீர் கட்டணத்தை குறைக்க அமைச்சரவை அனுமதி

நீர் கட்டணத்தை 5.94 வீதத்தால் குறைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

மின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ள நிலையில் நீர்கட்டணமும் குறைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, வீட்டுப்பாவனை பிரிவிற்கான நீர் கட்டணம் 07 வீதத்தால் குறைக்கப்படவுள்ளது.

பாடசாலை மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கான நீர் கட்டணம் 6.3 வீதத்தாலும் அரச வைத்தியசாலைகளுக்கான நீர் கட்டணம் 4.5
வீதத்தாலும் குறைக்கப்படவுள்ளன.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version