வேண்டும் ரணில், மீண்டும் ரணில்..! – ஜீவன் தொண்டமான்

வேண்டும் ரணில், மீண்டும் ரணில்..! - ஜீவன் தொண்டமான்

ஜனாதிபதி தேர்தல் சுயேட்சை வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து நடைபெற்று வரும் தேர்தல் பிரச்சார கூட்டங்களில் ஒரு அங்கமாக, நேற்றைய தினம்(16.09) முச்சக்கர வண்டி சாரதிகளுடனான சந்திப்பொன்று நடைபெற்றிருந்தது.

கொட்டகலை C.L.F வளாகத்தில் இடம்பெற்ற இச் சந்திப்பில் ஹட்டன், டிக்கோயா மற்றும் கொட்டகலை நகரங்களை உள்ளடக்கியவாறான பலர் கலந்து கொண்டிருந்தார்கள்.

இந்த சந்திப்பின் போது கொட்டகலைப் பிரதேச சபை முன்னாள் தலைவர் ராஜமணி பிரசாந்த், இ.தொ.கா உபதலைவர் அர்ஜுன் ஜெயராஜ், தனது செயலாளர் தயாளன் குமாரசுவாமி, முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitter
Reddit
Linkedin
Pinterest
MeWe
Mix
Whatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version