பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

அஸ்வத் மாரிமுத்து இயக்கும் டிராகன் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்காக முதல் இரண்டு போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர்.

அஸ்வத் மாரிமுத்து இயக்கும் புதிய படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்துள்ளார்.
இது ஏ.ஜி.எஸ் பட நிறுவனம் தயாரிக்கும் 26 ஆவது படமாகும்.

இப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார். மேலும் இப்படத்தில் கே.எஸ். ரவிக்குமார், மிஷ்கின், வி.ஜே. சித்து , ஹர்ஷத் ஆகியோர் நடிக்கின்றனர் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

2020 ஆண்டு இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ‘ஓ மை கடவுளே’ காதல் நகைச்சுவை படம் வெளியாகி வெற்றி பெற்றது.

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version