இசுறுபாய முன்பாக பதற்றமான சூழ்நிலை

இசுறுபாய முன்பாக பதற்றமான சூழ்நிலை

கொழும்பு, இசுறுபாய முன்பாக இடம்பெறும் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

ஆசிரியர் சேவையில் பணியமர்த்தி, நிரந்தர நியமனம் வழங்கக் கோரி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டத்தைக் கலைக்க பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், சில பொலிஸ் உத்தியோகர்கள் காயமடைந்துள்ளதாகவும், சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பொரளை – கொட்டாவ 174 பஸ் வீதியின் போக்குவரத்தும் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version