பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா யாழ்ப்பாணத்தில் வைது கைது செய்யப்பட்டுள்ளார். அண்மையில் அனுராதபுரம், ரம்பாவை பகுதியில் போக்குவரத்து பொலிஸாரின் கடமைக்கு இடையூறாக செயற்பட்டார் என அவரை கைது செய்ய அனுராதபுர நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்றத்தில் முன்னிலையான போது அர்ச்சுனாவின் பெயர் பிழையாக பொலிஸாரினால் வழங்கப்பட்டதனால் அவர் நீதிமன்றத்திலிருந்து செல்ல அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையிலேயே அவர் மீண்டும் கைது செய்யபப்ட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி

Social Share

Leave a Reply