
அமெரிக்காவின் கென்டகி, ஜோர்ஜியா உள்ளிட்ட மாகாணங்களில் சூறாவளி காரணமாக 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
சூறாவளி ஏற்பட்டதைத் தொடர்ந்து 39 ஆயிரம் வீடுகளில் மின் துண்டிப்பு ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் நிலைமை மோசமடையக்கூடும் என்று கென்டக்கி ஆளுநர் பெஷியர் கூறியுள்ளார்.
மீட்பு பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.