சிகிச்சைக்காக வரிசையில் காத்திருந்த அமைச்சர் சந்திரசேகர்

சிகிச்சைக்காக  வரிசையில் காத்திருந்த அமைச்சர் சந்திரசேகர்

கண் சிகிச்சைக்காக, கொழும்பு தேசிய கண் வைத்தியசாலைக்கு அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் சென்றிருந்தார்.

நெடுநேரம் வரிசையில் காத்திருந்து தனக்குரிய இலக்கம் வந்த பின்னர் அவர் வைத்தியரை சந்தித்தார்.

அமைச்சராக இருந்தபோதிலும் தனக்கான அதிகாரத்தை பயன்படுத்தாது, ஏனைய நோயாளர்களுடன் வரிசையில் இன்று அமைச்சர் சிகிச்சை பெற்றுள்ளதை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Social Share

Leave a Reply