பாராளுமன்றில் இன்று வாக்கெடுப்பு

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் இன்றும் (25.02) ஆரம்பமாகியுள்ளன.

இன்றைய பாராளுமன்ற அமர்வின் போது, மு.ப. 10.00 முதல் பி.ப. 6 மணி வரை 2025 ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதமும்
பி.ப. 6 மணிக்கு இரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பும் நடைபெறும்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version