எக்ஸ் தளம் செயலிழப்பு

எலான் மஸ்கிற்கு சொந்தமான எக்ஸ் தளம் செயலிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்று பிற்பகல் 3மணி முதல் எக்ஸ் தளம் செயலிழந்துள்ளதாக பயனர்கள் தெரிவித்துள்ளனர்.

எக்ஸ் தள முடக்கத்தினால் பல நாடுகளில் உள்ள பயனர்கள் அதன் பயன்பாடு மற்றும் அதன் வலைத்தளத்தின் முக்கிய அம்சங்களை பயன்படுத்த முடியவில்லை என தெரிவித்துள்ளனர்

குறிப்பாக அமெரிக்காவில் மட்டும் 21,000 இற்கும் மேற்பட்ட சேவை இடையூறுகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version