எதிர்வரும் நாட்களில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவும்

சப்புகஸ்கந்தை எபரிபொருள்சுத்திகரிப்பு நிலையகளஞ்சிய சாலையில் மசகு எண்ணெய் தீர்ந்துள்ளமையினால் இன்று(15/11) முதல் எரிபொருள் உற்பத்தி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெற்றோலிய தொழிற்சங்கங்கள்…

கடற்கரையில் அதன் மணல் வெளியில்..Shivu

பசுமாடுகளை இறக்குமதி செய்ய தீர்மானம்

அரசாங்கம் சுமார் 2500 பசு மாடுகளை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யத் தீர்மானித்துள்ளமை குறித்து அறியப்படுகிறது. அதற்கமைய வெகுவிரைவில் பசு மாடுகள் இறக்குமதி…

பிரதான புகையிரத மார்க்கத்தில் பாதிப்பு

பிரதான புகையிரத பாதையின் விஜய ரஜதஹன மற்றும் மீரிகம புகையிரத நிலையங்களுக்கு இடையிலான பாதையில் ஒரு பகுதி வெள்ளம் காரணமாக தாழிறங்கியுள்ளதால்…

நடத்துநரின்றிய பேருந்து சேவை

2022 ஆண்டு ஜனவரி மாதம் முதல் நடத்துநர்களின்றி தனியார் பேருந்துகளை இயக்குவதில் கவனம் செலுத்தப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்…

உலக சம்பியனானது அவுஸ்திரேலியா

20-20 உலக கிண்ண கிண்ண தொடரை முதற் தடவையாக அவுஸ்திரேலியா அணி கைப்பற்றியது. நியூசிலாந்து அணியுடன் நடைபெற்ற இறுதிப் போட்டியில் 8…

அரச உத்தியோகத்தர்கள் முற்றிலும் புறக்கணிப்பு

2022ஆம் ஆண்டுக்கானவரவு – செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்கள் புறக்கணிப்பு செய்யப்பட்டுள்ளமை மற்றும் 16 ஆயிரம் ரூபா சம்பள கொடுப்பனவு வழங்கப்படாமை…

தினப்பலன் 15.11.2021

மேஷம் – வெற்றிரிஷபம் – புகழ்மிதுனம் – அனுகூலம்கடகம் – ஆதரவுசிம்மம் – ஜெயம்கன்னி – வரவுதுலாம் – செலவுவிருச்சிகம் –…

அதிகரிக்கும் பெருந்தொற்று

இலங்கையில் கொவிட் நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கையில் மீண்டும் ஏற்படும் அதிகரிப்பை குறைத்து மதிப்பிட வேண்டாம் என சுகாதார துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தொடர்ந்து…

குருபெயர்ச்சி பலன்கள் 2021

வியாழ மாற்றம் என சொல்லப்படும் குருபெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கத்தின் படி இன்று நிகழ்கிறது. திருக்கணித பஞ்சாகாந்தின் படி 20 ஆம் திகதி…