லங்கா பிரீமியர் லீக் தொடரில், தம்புள்ளை தண்டர்ஸ் அணியின் உரிமையை நிறுத்துவதாக/ திரும்பப் பெறுவதாக லங்கா பிரீமியர் லீக் அறிவித்துள்ளது. தம்புள்ளை தண்டர்ஸ் அணியின்…
Important
2024 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் விசேட அறிவிப்பு
2024 ஆம் ஆண்டு தரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை அறிவிப்பை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இதன்படி, 2024 ஆம் ஆண்டு…
ஈரான் தூதரகத்தில் இரங்கல் தெரிவித்த நாமல்
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் திடீர் மரணத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இரங்கல் தெரிவித்தார். கொழும்பில் உள்ள ஈரான் தூதரகத்திற்கு…
ஈரான் ஜனாதிபதியின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்த ஜனாதிபதி
கொழும்பில் உள்ள ஈரான் தூதரகத்திற்கு இன்று(22.05) காலை சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் திடீர் மரணத்திற்கு…
இந்தியாவில் காணாமல் போன பங்களாதேஷ் பாராளுமன்ற உறுப்பினர்
இந்தியா, கொல்கத்தாவிற்கு மருத்துவ சிகிச்சைக்காக வருகைதந்திருந்த பங்களாதேஷ் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பங்களாதேஷ் பிரதமர்…
பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது
பொலிஸ் சிற்றுண்டிச் சாலையில் பணிபுரியும் பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பிங்கிரிய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரி…
கனேடா பிரதமரின் குற்றச்சாட்டை நிராகரித்த இலங்கை அரசாங்கம்
இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றதாக கனேடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முன்வைத்துள்ள குற்றச்சாட்டை முழுமையாக நிராகரிப்பதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை…
கொழும்பில் அதிகரிக்கும் மர முறிவுகள்..!
கொழும்பில் கடந்த இரண்டு நாட்களில் மாத்திரம் சுமார் 20 மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளன. இந்நிலையில் கொழும்பு நகரில் மரங்கள் ஆபத்தானவை என…
ரயில் தடம் புரள்வு..!
பொத்துஹெர மற்றும் பொல்கஹவெல ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளது. குருநாகலிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த அலுவலக…
இன்றைய வானிலை..!
நாட்டின் பல பகுதிகளில் 150 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…