ஜனாதிபதி தேர்தலுக்கான செலவு அறிக்கை: பொலிஸ்க்கு அறிவிக்கவுள்ள தேர்தல் ஆணைக்குழு

ஜனாதிபதி தேர்தலுக்கான வருமானம் மற்றும் செலவு அறிக்கையினை சமர்ப்பிக்காத மூன்று வேட்பாளர்கள் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்படும் எனத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.…

முன்னாள் இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் சுட்டுக்கொலை?

துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்கான முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின்பிரத்தியேக செயலாளராக கடமையாற்றிய ஒருவர் உயிரிழந்துள்ளார். கட்டுகஸ்தோட்டையில் ரத்வத்தவுக்கு சொந்தமான அலுவலகத்தின்…

தேர்தல் முறைப்பாடுகள்: ஆணைக்குழுவின் புதிய அறிவிப்பு

எதிர்வரும் பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய 401 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 158…

உதய கம்மன்பில ஜனாதிபதிக்கு வழங்கிய கால அவகாசம் நாளையுடன் நிறைவு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வெளியிடப்படாமல் இருந்த இரண்டு விசாரணை அறிக்கைகளை வெளியிடுவதற்கு ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நாளை (21.10)…

உத்தியோகப்பூர்வ வாகன பாவனை குறித்து மஹிந்த வெளியிட்ட தகவல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாவனை மற்றும் பாதுகாப்புக்காகதற்போது ஆறு வாகனங்கள் மாத்திரமே பயன்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின்…

சிலாபத்தில் வீடொன்றில் பாரிய தீ விபத்து – மூவர் பலி

புத்தளம் மாவட்டம், சிலாபம் – சிங்கபுர பிரதேசத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாகதெரிவிக்கப்படுகின்றது. இந்த தீ விபத்து நேற்று…

ஜனாதிபதியால் மாத்திரம் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது – ஹரிணி

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க திறமையானவராக இருந்தாலும் தனியொருவரால் மாத்திரம் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது எனபிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். மஹரகமவில் இன்று…

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் – வெளியான விசேட அறிவிப்பு

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ சலுகைகள் எதுவும் மீளப்பெறப்படவில்லை என அரசாங்க தகவல் திணைக்களம் தெளிவுபடுத்தியுள்ளது. 1986 ஆம் ஆண்டின் 4…

பண்டாரநாயக்கா விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

மும்பையில் இருந்து பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்திற்கு பயணித்த A320 Neo விமானமான UK 131 என்ற விஸ்டாரா விமானத்தில் வெடிகுண்டு…

முன்னாள் ஜனாதிபதியின் சேவை நாட்டுக்கு மீண்டும் தேவை – ருவான் விஜேவர்தன

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சேவை நாட்டுக்கு மீண்டும் தேவைப்படலாம்என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்தார்.…