பாராளுமன்றம் ஒத்தி வைப்பு

பாராளுமன்றம் நாளை காலை 10 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேயவர்தன பாராளுமன்றம் ஒத்திவைக்கும் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.…

நிதியமைச்சர் 1 நாளில் பதவி விலகல்

நேற்றைய தினம் நிதியமைச்சராக நியமிக்கப்பட்ட புதிய நிதியமைச்சர் அலி சப்ரி பதவி விலகல் முடிவை எடுத்துள்ளதாக அறிய முடிகிறது. மக்களினால் வழங்கப்படும்…

பாராளுமன்றத்துக்கு அருகாமையில் போராட்டம்

இலங்கை பாராளுமன்றத்துக்கு அருகாமையில் காலை வேளையிலே மக்கள் போராட்டம் ஆரம்பித்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்செல்லும் வாயிலுக்கு அருகாமையில் காலை 10 மணியளவில்…

பெரும்பான்மையை இழந்தது ஆளும் கட்சி?

ஆளும் பொதுஜன பெரமுன கட்சியின் 42 பாராளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக இயங்கவுள்ளதாக பாராளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்ற. இதன் காரணமாக ஆளும் பொதுஜன…

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா ) அரசில் இருந்து விலகியது

இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்கும் அரசிற்குமிடையிலான சந்திப்பொன்று நேற்று இடம்பெற்றது. இதன்போது ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் நடைபெற்ற சந்திப்பில் ஜனாதிபதியானால் வழங்கப்பட்ட…

இன்று பாராளுமன்றம் கூடுகிறது

நாட்டின் மோசமான அரசியல் இழுபறி நிலைமையில் இன்று காலை பாராளுமன்றம் கூடுகிறது. காலை 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வுகள் ஆரம்பிக்கவுள்ளன. சபாநாயகர்…

அவன்காட் தலைவர் குடும்பமாக நாட்டை விட்டு வெளியேறினார்

அவன்காட் நிறுவனத்தின் தலைவர் நிசங்க சேனாதிபதி தனது குடும்பத்தோடு நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. நேற்று (04.04)…

நள்ளிரவிலும் ஜனாதிபதி அலுவலகம் முற்றுகை

கொழும்பு, கோட்டையிலுள்ள ஜனாதிபதி அலுவலகம் நள்ளிரவு நேரத்திலும் மக்களினால் முற்றுகையிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி பதவி விலகும் அறிவிப்பை வெளியிடும் வரை தாம் அந்த…

அரசில் இ.தொ .கா நிலைப்பாடு நாளை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று(04.04) ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. இலங்கை தொழிலாளர் காங்கிரசின்…

கொழும்பில் தொடரும் இரவு போராட்டம் – வீடியோ

கொழும்பின் பல பகுதிகளிலும் இன்றும் இரவு போராட்டங்கள் பல பகுதிகளிலும் இடம்பெறுகின்றன. இலங்கையின் பல பகுதிகளிலும் இவ்வாறு நடைபெற்றாலும், கொழும்பில் அதிகமாக…