எரிவாயு சிலிண்டர்களின் தேவை அதிகரிப்பு

நாளாந்த எரிவாயு சிலிண்டர்களின் தேவை சமீபத்திய நாட்களில் 65,000 முதல் 200,000 சிலிண்டர்கள் வரை அதிகரித்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.…

கர்தினாலுக்கு பொலிஸ்மா அதிபர் பதவியா?

நாட்டின் பொலிஸ்மா அதிபர் பதவியை, கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையிடம் வழங்க வேண்டுமென ‘ஒரே நாடு; ஒரே சட்டம்’…

பசுபிக் கரையோர மக்களுக்கு சுனாமி எச்சரிக்கை

பசுபிக் கரையோரங்களில் உள்ள மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் அறிவுறுத்தியுள்ளன. தெற்கு பசுபிக் கடலில் பதிவான…

“13 ஐ தீண்டவே மாட்டோம்” என்பவர்கள் மாற்று போராட்ட பயணத்தை முன்னெடுக்க வேண்டும் – மனோ

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி, 13 ஆம் திருத்த சட்டம்வேண்டாம் என்ற கோரிக்கையினை முன்வைத்து இம்மாத இறுதியில் அரசியல் போராட்டம் ஒன்றை அறிவித்துள்ளது.  “13 மற்றும் மாகாண சபைகள் வேண்டாம்” என்றால் மாற்று பயணம் இருக்க வேண்டும்.  உண்மையில் தமிழ்க தேசிய மக்கள் முன்னணியின் கட்சி  நிலைப்பாட்டின்படி இது மிக சரியான முடிவாகும் என இந்தபோராட்டம் பற்றி தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன்தெரிவித்துள்ளார்.  புலிகள் 13ஐ நிராகரித்தார்கள். ஆனால் நிராகரித்து விட்டு, “எல்லாம் தானாக மாறும்” என அவர்கள்வாளாவிருக்க இல்லை.  இந்த விடயம் தொடர்பில் சமூக வலைத்தளத்தில் கருத்து வெளியிட்டுள்ள மனோ MP கீழ்கண்டவாறுதெரிவித்துள்ளார்.  புலிகளது வழிமுறையை ஏற்காதவர்கள்கூட, மாற்று பயண திட்டத்தை முன்னெடுத்த அவர்களது அரசியல்நேர்மையை  மதித்தார்கள்.    2005 முதல் 2009 வரை இறுதி யுத்த காலத்தில் கொழும்பில் வந்து அடைக்கலம் புகுந்த வட-கிழக்கு புலத்துஉடன்பிறப்புகளுக்காக  நானும், எனது கட்சியும், நான் உருவாக்கிய “மக்கள் கண்காணிப்பு குழு” என்ற மனிதஉரிமை இயக்கமும் தெருப்போராட்டங்களை, உயிர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் நடத்தி  போராடினோம். …

நால்வர் நீரில் மூழ்கினர்

சிறிபாகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஶ்ரீ பாலபந்ததல பகுதியில் களு கங்கையில் நேற்று (15/01) நீராடிக் கொண்டிருந்த நால்வர் நீரில் மூழ்கியுள்ளனர். இந்நிலையில்…

கனேடிய பிரஜைகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையில் சரிவடைந்து வரும் பொருளாதார நிலைமை தொடர்பில் கனடா இலங்கையிலுள்ள அந்நாட்டு பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையின் பொருளாதார நெருக்கடி, அடிப்படை…

இன்று மின் வெட்டா?

கனியவள கூட்டுதாபனத்திடம் இருந்து கிடைக்கப் பெற்ற 3,000 மெற்றிக் டொன் எரிபொருள் காரணமாக இன்றைய தினம் (16/01) மின் வெட்டு இடம்பெறாது…

பொலிஸை விமர்சிப்பது நியாயமற்றது – பாதுகாப்பு செயலாளர்.

கொழும்பு, பொரளை தேவாலயத்தில் கைகுண்டு கைப்பற்றப்பட்ட சம்பவத்தில் பொலிஸ் விசாசரணைகள் தொடர்பில் பேராயர் ரஞ்சித் மல்கம் ஆண்டகை விமர்சிப்பது சரியல்லவென பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்  கமல் குணரட்டன தெரிவித்துள்ளார்.  ஊடகங்களுக்கு இந்த கருத்தை அவர் தெரிவித்துள்ளார்.  சம்பவம் இடம்பெற்று 24 மணித்தியாலங்களில், இவ்வாறான கருத்தை ஆயர் வெளியிட்டுள்ளார். விசாரணைகள் நடைபெற்றுகொண்டுள்ளன. விசாரணைகள் வெறுமனே இரண்டு மூன்று மணித்தியாளங்களில் நிறைவடையும் விடயமல்ல. அதற்கான காலம் தேவை. அதற்குள் பொலிஸ் விசாரணை தொடர்பில் விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாதென நேற்றைய தினம் (15.01) கமல்குணரட்டன தெரிவித்துள்ளார். 

மத்திய அதிவேக சாலையின் பகுதி திறப்பு

மத்திய அதிவேக நெடுஞசாலையின் இரண்டாம் கட்டமான மீரிகம தொடக்கம் குருநாகல் வரையான வீதி இன்று திறந்த வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ,…

மீரிகம அதிவேக நெடுஞ்சாலை இன்று திறப்பு

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டம் பொதுமக்களின் பாவனைக்காக கையளிக்கும் நிகழ்வு இன்று நடைபெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது. மீரிகம…

Exit mobile version