வவுனியாவில் கொரோனா தடுப்பூசிகள் ஏற்றுமிடங்கள் – இன்றைய (09.09) & நாளைய (10.09) விபரம்

வவுனியாவில் இன்று மூன்றாம் நாளாக தடுப்பூசிகள் ஏற்றப்படவுள்ளன. சிதம்பரம் வைத்தியசாலையில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளன. மற்றைய…

வவுனியா, சிதம்பரபுரம் வைத்தியசாலையில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஊசி ஏற்றல் ஆரம்பம்

வவுனியாவில் இன்றைய தினம் இரண்டாம் நாளாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டன. முதலாவது, இரண்டாவது ஊசிகளை தடுப்பூசிகள் ஏற்றும்நிலையங்களில் அவர்கள்…

வவுனியாவில் கொரோனா தடுப்பூசிகள் ஏற்றுமிடங்கள் – இன்றைய (08.09) & நாளைய (09.09) விபரம்

இன்றைய தினம் பண்டாரிகுளம் கிராமசேவகர் பிரிவிலுள்ள மக்களுக்கு விபுலானந்தா கல்லூரியில் தடுப்பூசிகள் ஏற்றப்படவுள்ளன.  நெளுக்குளம் கிராமசேவகர் பிரிவுக்கு உட்பட்ட பகுதி மக்களுக்கான…

வவுனியா நகர பகுதிகள், திணைக்களங்களுக்கான தடுப்பூசிகள் வழங்கல் – விஷேட அறிவித்தல்

வவுனியா நகரம், வவுனியா நகரம் வடக்கு, இறம்பைக்குளம், வைரவர்புளியங்குளம் ஆகிய கிராம சேவகர் பிரிவுகளுக்கு உட்பட்டவர்களுக்கான தடுப்பூசிகள் ஏற்றும் பணிகள் 09…

வவுனியாவில் இன்று(07.09) முதல் கொரோனா தடுப்பூசிகள் – இன்றைய & நாளைய (08.09)விபரம்

வவுனியாவில் இன்று முதல் கொரோனா தடுப்பூசிகள் வழங்கும் பணிகள் ஆரம்பிக்கின்றன.வவுனியா பிராந்திய சுகாதார திணைக்களத்திலிருந்து காலை வேளையில் தடுப்பூசிகள், தடுப்பூசிகள் வழங்கும் …

வவுனியாவில் நாளை ( 07.09) தடுப்பூசிகள் வழங்கப்படும் விபரம்

வவுனியாவுக்கான கொரோனா  தடுப்பூசிகள் நாளை காலை 9 மணிமுதல் வவுனியா மாவட்டத்தில் வழங்கப்படவுளள்ன.  கிராம சேவகர் பிரிவுகளின் அடிப்படையில், கடந்த முறை…

கொரோனா தடுப்பூசிகளை தவறாமல் ஏற்றுங்கள் – வவுனியா சுகாதார பணிப்பாளர்

வவுனியாவில் நாளை முதல் ஏற்றப்படவுள்ள கொரோனா தடுப்பூசிகளை தவறாமல் ஏற்றிக்கொள்ளுமாறு வவுனியா பிராந்திய சுகாதார திணைக்கள பணிப்பாளர் வைத்திய கலாநிதி மகேந்திரன்…

கொரோனா மரணங்கள் 10,000

இலங்கையில் கொரோனாவினால் இறந்தவர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்தை தொட்டுள்ளது. இந்த வருடத்தில் குறிப்பாக கடந்த ஒரு மாதத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையே இதில் அதிகம்.…

92,430 பைஸர் ஊசிகள் இலங்கைக்கு வந்தன

இலங்கை இலங்கை மருந்தாக்கல் கூட்டுதாபனத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட 92,430 பைஸர் வகை தடுப்பூசிகள் இன்று(06.09) அதிகாலை இலங்கை விமான நிலையத்தை வந்தடைந்துள்ளன.…

7ம் திகதி முதல் வவுனியாவில் தடுப்பூசி வழங்கப்படும் – இடங்களின் முழுமை விபரம்

வவுனியாவுக்கான 81 ஆயிரம் கொரோனா  தடுப்பூசிகள் இன்று மாலை  (05.09.2021) வவுனியாவை வந்தடைந்துள்ளன. அதனடிப்படையில் வரும் 7ம் திகதி செய்வாய்க்கிழமை காலை…