கொழும்பில் வெசாக் தோரணை வீழ்ந்தது

கொழும்பு புறக்கோட்டை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பாரிய வெசாக் தோரணை இன்று பிற்பகல் சாய்ந்து வீழ்ந்துள்ளது. இன்று கொழும்பில் மழையுடன் கடும் காற்று…

நோ டீல் ஹம உருவானது

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று அலரிமாளிகையில் உத்தியோகபூர்வமாக பதவியேறத்தானை தொடர்ந்து அலரி மாளிகை முன்னதாக “டீல் கோ ஹம” எனும் பெயருடன்…

வடக்கில் வன்முறையை தூண்டவேண்டாம் – அங்கஜன்

பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் அலுவலகம் எரிக்கப்பட்டது என வெளியாகும் செய்திகள் தவறானவை என அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். அலுவலகம் எரிக்கப்படவில்லை…

அங்கஜன் MP இன் அலுவலம் தீக்கிரை

யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பகுதியிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் அலுவலகம் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைததுள்ளன.…

மேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தாக்கப்பட்டார்

மேல்மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட உதவி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று கொழும்பு, கங்காராம, பேர ஆற்று பகுதியில் போராட்ட குழு…

இமதுவ பிரதேச சபை தலைவர் மரணம்

காலி, இமதுவ பிரேதேச சபை தலைவர் இறந்துள்ளதாக பொலிஸார் உறுதி செய்துள்ளனர். நேற்று அவரது வீட்டினை சேதப்படுத்தி, மேற்கொள்ளபப்ட்ட தாக்குதலில் அவர்…

ராஜபக்ஷ வீடு எரிக்கப்பட்டது – தங்காலையில் இருவர் மரணம்

தங்காலை பிரேதச சபை தலைவரது வீட்டுக்கு முன் நடைபெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இருவர் இருந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில்…

அலரி மாளிகைக்குள் நுழைய முற்பட்டவர்கள் மீது தாக்குதல்

பிரதமர் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரிமாளிகைக்குள் நுழைய முற்பட்டவர்கள் மீது தண்ணீர் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ஷ…

கொழும்பின் பேஸ்லைன் வீதியை மறித்து போராட்டம்

கொழும்பிலிருந்து கொழும்பு வடக்கு பகுதியினூடாக வெளியேறும் முக்கிய வீதியான பேஸ்லைன் வீதியினை தெமட்டகொட சந்தியில் மறித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். சமையல்…

மறைந்த டெலோ தலைவருக்கு 36வது நினைவேந்தல்

1986 மே 6ம் திகதி சகோதர இயக்க மோதலில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் சிறீ சபாரத்தினம்…

Exit mobile version