கொழும்பு ஆர்மர் வீதியில் உள்ள டயர் கடையொன்றில் பரவிய தீ மேலும் இரண்டு டயர் கடைகளுக்கு பரவியுள்ளது.
இந்நிலையில், தீயினை கட்டுப்படுத்துவதற்காக 10 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்படடுள்ளதாக தீயணைப்பு சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.