ஆர்மர் வீதியில் மேலும் இரண்டு கடைகளுக்கு பரவிய தீ

கொழும்பு ஆர்மர் வீதியில் உள்ள டயர் கடையொன்றில் பரவிய தீ மேலும் இரண்டு டயர் கடைகளுக்கு பரவியுள்ளது.

இந்நிலையில், தீயினை கட்டுப்படுத்துவதற்காக 10 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்படடுள்ளதாக தீயணைப்பு சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Social Share

Leave a Reply