கொழும்பில் இன்று பிற்பகல் 3.00 மணிக்கு அரசாங்கத்துக்கு எதிரான பேரணி ஒன்றினை ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்துள்ளது.
அதிகரித்துள்ள விலை வாசி, பொருளாதர சிக்கல் நிலைகள், அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு உள்ளிட்ட முக்கிய விடயங்களை உள்ளடக்கியதாக இந்த போரட்டம் நடாத்தப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.
கொழும்பில் அரசாங்கத்துக்கு எதிரான பேரணி இன்று
கொழும்பில் இன்று பிற்பகல் 3.00 மணிக்கு அரசாங்கத்துக்கு எதிரான பேரணி ஒன்றினை ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்துள்ளது.
அதிகரித்துள்ள விலை வாசி, பொருளாதர சிக்கல் நிலைகள், அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு உள்ளிட்ட முக்கிய விடயங்களை உள்ளடக்கியதாக இந்த போரட்டம் நடாத்தப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.
மாளிகாவத்தை மற்றும் எதிர்க்கட்சி தலைவர் காரியாலயங்கள் முன்பாக பேரணிகள் ஆரம்பிக்கவுள்ளன. எங்கே சென்றடையவுள்ளன என்ற விபரங்களை ஐக்கிய மக்கள் சக்தி வெளியிடவில்லை. கிட்டத்தட்ட 300,000 பேரளவில் இந்த பேரணியில் கலந்து கொள்ளவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.